Actress Manjima Mohan in Latest Photo
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தமிழில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து தேவராட்டம், சிம்புவுடன் இணைந்து அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் மஞ்சிமா மோகன்.
இந்தப் படங்களைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எப்ஐஆர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கவுதம் கார்த்திக்கை இவர் காதலித்து வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அதனை மஞ்சிமா மோகன் சமீபத்தில் மறுத்து இருந்தார்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க நடிகை மஞ்சிமா மோகன் சமீபகாலமாகவே தொடர்ந்து உடல் எடை கூடிக்கொண்டே வருகிறார். இதன் நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…