actress malvika mohanan latest cute photo
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்டை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தின் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ மற்றும் நடிகர் தனுஷின் ‘மாறன்’ ஆகிய படங்களில் நடித்து பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது ஆக்சன் படமான பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வரும் இவர் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களைதனது Instagram பக்கத்தில் அவ்வப்போது பகிர்ந்து வருவார்.
இவரது instagram பக்கத்தை மூன்று மில்லியனுக்கும் மேலான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் க்யூட்டான உடையில் சிரிப்பால் அனைவரையும் கவரும் விதமாக புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்பொழுது ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…