தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்த இவர் தனுஷ்க்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்தார்.
அதைத்தொடர்ந்து தற்போது விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ஈரம் சொட்ட சொட்ட குளியல் போடும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
View this post on Instagram

