Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனன்.

Actress malavika-mohanan-in-glamour-photos

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்டை படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

இரண்டாவது படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் ஜோடியாக நடித்தார். அதன் பிறகு தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் மாளவிகா மோகனன் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிங்க் நிற உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் மேக்கப்பில் லைட்டாக பிரியங்கா சோப்ரா போலவே தோற்றமளிக்கிறார். இதோ அந்த புகைப்படங்கள்