Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மினுமினுக்கும் உடையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன்

actress malavika mohanan glamour photos

தமிழ் சினிமாவில் பேட்டை படத்தின் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார்.

அதன் பிறகு தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்தவர் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்த விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன் தற்போது கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்