actress Kiran Rathod is participate in biggboss 6 tamil
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி தான் “பிக் பாஸ்”. தற்போது மக்களின் பேவரட் நிகழ்ச்சியாக இருக்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வழக்கம்போல் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் வயல்காடு என்ட்ரிக்கு பிரபல கவர்ச்சி நடிகையான கிரண் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதற்காக நடிகை கிரணுக்கு பெருந்தொகை பேசப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. எதையும் நேருக்கு நேராக பேசும் குணம் கொண்ட நடிகை கிரண் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் சுவாரசியமாக இருக்கக்கூடும் என்பதால் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்போடு இருக்கின்றனர்.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…