இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி 2, அண்ணாத்த, மாமன்னன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்
சமீபத்தில் ரகு தாத்தா ரிவால்வர் ரீட்டா போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. நீண்டகால நண்பரை கரம் பிடித்த கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களையும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் ஓணம் பண்டிகையை கொண்டாடுகிறோம் நிலையில் கீர்த்தி சுரேஷ் அவரது கணவர் மற்றும் நாய்க்குட்டியுடன் சேர்ந்து ஓனம் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram