Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜொலிக்கும் உடையில் கவர்ச்சி போஸ்.இணையத்தை கலக்கும் கீர்த்தி சுரேஷ்

actress keerthy suresh in colorful photos

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஜொலிக்கும் உடையில் விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.