கதாநாயகியாக கமெர்சியல் படங்களில் மட்டுமே நடிக்காமல் சோலோ கதாநாயகியாகவும் படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி இடத்தை தென்னிந்திய சினிமாவின் பிடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தும் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்து வருகிறார்.
நடிகை கீர்த்தி சுரேஷின் சோலோ நடிப்பில் தற்போது மிஸ் இந்தியா எனும் திரைப்படம் தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது டி-ஷர்ட்டில் செம ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை நடிகை கீர்த்தி சுரேஷின் ரசிகர்களால் இணையதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
Coffee calls for a shop,
Chai calls for a kottu!One is a feeling. Another, my emotion! ❤️#MissIndia pic.twitter.com/qZnI6lFdmu
— Keerthy Suresh (@KeerthyOfficial) November 2, 2020

