actress-kavya-arivumani-latest-workout-video viral
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகி அதன் பின்னர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மறைந்த சித்ராவுக்கு பதிலாக முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார் காவியா அறிவுமணி.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தார். இப்படியான நிலையில் வெள்ளித்திரையில் பரத்துக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே சின்னத்திரையை விட்டு விலகினார்.
தொடர்ந்து படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வரும் காவியா அறிவுமணி சமூக வலைதள பக்கங்களிலும் போட்டோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஜிம்மில் முரட்டுத்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த உடம்ப வச்சுக்கிட்டு இப்படியா என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…