Actress Kannika Ravi in Different Hair Style
தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவராக வலம் வருபவர் கவிஞர் சினேகன். வணக்கம் தமிழா திட்டமிட்டு வழியே பிக்பாஸில் கட்சி நிகழ்ச்சிகளில் கூட போட்டியாளராக பங்கேற்ற இவர் அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மேலும் இதற்கு உலக நாயகன் கமல்ஹாசன் தலைமையில் என்ற நடிகையுடன் திருமணம் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. மனைவியுடன் சமூக வலைதளப் பக்கங்களில் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் சினேகன். அதேபோல் கன்னிகா ரவி அவர்களின் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் என்னம்மா இப்படி மாறிட்ட என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
ஆனால் இது ஒரிஜினல் ஹேர் ஸ்டைல் இல்லை வெறும் டோப்பா தான் எனவும் கன்னிகா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…