தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் நாளையுடன் மொத்தமாக முடிவுக்கு வர உள்ளது.
இந்த சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சினிமா நடிகை கனிகா. எதிர் நீச்சல் சீரியல் முடிவுக்கு வர உள்ள நிலையில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் பிரேக்கிற்கு பிறகு மீண்டும் தொடங்குவது அவ்வளவு ஈசி இல்லை. ஆனால் எக்கியூஸ் தராதீங்க. உங்களை பிட்டாக வைத்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
View this post on Instagram