Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காஜல் அகர்வாலா இது? லேட்டஸ்ட் புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்

actress-kajal-agarwal-in-shocking-photo viral

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழில் அஜித் விஜய் சூர்யா என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

கௌதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு குழந்தைக்கு அம்மாவும் ஆகிவிட்டார். இருப்பினும் படங்கள் கவனம் செலுத்தி நடித்து வரும் காஜல் அகர்வால் சமீபத்தில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது காஜல் அகர்வால் முகம் வீங்கி அடையாளம் தெரியாமல் மாறி காணப்பட்ட போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காஜல் அகர்வாலுக்கு என்ன ஆச்சு என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

actress-kajal-agarwal-in-shocking-photo viral
actress-kajal-agarwal-in-shocking-photo viral