Actress Kajal Agarwal in Pregnancy Video
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழில் அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, என எக்கச்சக்கமான திரையுலகப் பிரபலங்கள் உடன் இணைந்து நடித்துள்ளார்.
உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த நிலையில் கர்ப்பமான காரணத்தினால் அந்த படத்திலிருந்து விலகிக் கொண்டார். தற்போது எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் பிரபல பிஸ்கட் விளம்பரம் ஒன்றிற்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் காஜல் அகர்வால் உடல் எடை கூடி குண்டாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கர்ப்ப காலத்தில் பொதுவாக பெண்கள் உடல் எடை கூடி குண்டாவது என்பது வழக்கமான ஒன்று. அப்படித்தான் தற்போது காஜல் அகர்வாலும் எடை கூடி குண்டாகி உள்ளார். இதோ அந்த வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூல் மேனேஜர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா,…
மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது…
மதராசி படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
காந்தி கண்ணாடி படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…