தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவ நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து சில படங்களில் நடித்திருந்தாலும் ஜில்லுனு ஒரு காதல் திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடும் படமாக இன்று வரை இருந்து வருகிறது.
இந்த நிலையில் ரசிகை ஒருவர் சூர்யாவை ஒரே ஒரு நாள் மட்டும் எனக்கு கொடுப்பீங்களா? நீங்களும் அவரும் இணைந்து நடித்த ஜில்லுனு ஒரு காதல் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. 15 வருடமாக சூர்யாவின் ரசிகையாக இருந்து வருகிறேன் என பதிவு செய்துள்ளார்.
இதை பார்த்த ஜோதிகா Oops.. தர முடியாது என பதில் கொடுத்துள்ளார். இந்த பதிவு இணைய தீயாக பரவி வருகிறது. நீ பார்த்து ரசிகர்களின் சூர்யா மீது ஜோவுக்கு இவ்வளவு காதலா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
