Actress Jhanvi Kapoor in Glamour Photos
இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார். நாயகியாகவும் பல நடிகர்களோடு சேர்ந்து நடித்தார்.
தமிழ், தெலுங்குவைத் தொடர்ந்து இந்தி மலையாளம் கன்னடம் என இந்திய திரையுலகம் முழுவதையும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். பாலிவுட் சினிமாவில் பிசியான நடிகை ஆனதும் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் உயிரிழந்த நிலையில் இவருடைய மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது ஜொலிக்கும் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட அந்த போட்டோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
கருப்பட்டி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…