Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த பத்தாயிரம் தான்.. ஆனால்? உண்மையை உடைத்த நடிகை ஜீவிதா

actress jeevitha got-harrassed-in-karthis-movie

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல் நடிகை வலம் வருபவர் ஜீவிதா. இவர் வெள்ளித் துறையில் கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் என்னை நடித்து கூப்பிட்ட போது 40 ஆயிரம் சம்பளம் என பேசினார்கள். ஆனால் அதற்கு நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என சொன்னார்கள்.

நிச்சயமாக என்னால் அதெல்லாம் முடியாது என்ன கூறியதால் நடிப்பதற்கு மட்டுமென்றால் பத்தாயிரம் ரூபாய் தான் சம்பளம் என சொன்னார்கள். எனக்கு அது போதும் என்று தான் அந்த படத்தில் நடித்ததாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் .

actress jeevitha got-harrassed-in-karthis-movie
actress jeevitha got-harrassed-in-karthis-movie