actress janhvi kapoor latest funny reels video viral
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவி. இவரது மறைவுக்கு பின் அவரது மகள் ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக அதீத கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கவர்ச்சி உடையில் வேடிக்கையாக டான்ஸ் ஆடும் ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…