தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் இனியா. நடிகர் விமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தற்போது தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருவதால் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெற சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் தொடங்கியுள்ளார்.
அந்த வகையில் தற்போது வெள்ளை நிற மெல்லிய உடையில் நீர் சொட்டச் சொட்ட தண்ணீரில் மிதக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கொஞ்சம் உற்று பார்த்தால் உடல் முழுவதும் அப்பட்டமாக தெரியும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களின் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்தப் புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…