Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகை இலியானா கவர்ச்சி புகைப்படம் இணைத்தில் வைரல்

தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறந்த நடிகை இலியானா. தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் பிலிம் நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான பின்னர் அனைத்து வாய்ப்புகளையும் இழந்து உடல் எடை கூடி குண்டானார்.

தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்துள்ள இலியானா வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து டூ பீஸ் உடையில் கடற்கரையில் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

இதோ பாருங்க