Actress Hema Qureshi in Weightloss Photos
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் வலிமை. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை ஹூமா குரோஷி நடித்திருந்தார். இதுவரை பொதுவாகவே உடல் எடை கூடிய காணப்பட்ட ஹீமா குரோஷி தற்போது தன்னுடைய எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.
ஹோலி பண்டிகை ஸ்பெஷல் ஆக இவர் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட அது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
உடல் எடையை குறைத்த ஹீமா குரோஷி தற்போது எப்படி உள்ளார் என்பதை நீங்களே பாருங்க
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…