Thalapathy Vijay in 10 Favourite Directors
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பீஸ்ட் திரைப்படம் வெளியாக இருந்தது.
தமிழ் சினிமாவில் பெற்ற நடிகராக வலம் வருகிறார் குறிப்பிட்ட சில இயக்குனர்கள் தான் மீண்டும் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ளார். அப்படி விஜயுடன் இரண்டு படங்கள் அல்லது அதற்கு மேலாக படங்களில் பணியாற்றிய 10 இயக்குனர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.
1. அட்லி – தெறி, மெர்சல், பிகில்
2. ஏ ஆர் முருகதாஸ் – கத்தி, துப்பாக்கி, சர்க்கார்
3. பிரபுதேவா – போக்கிரி மற்றும் வில்லு
4. தரணி – கில்லி மற்றும் குருவி
5. பேரரசு – சிவகாசி மற்றும் திருப்பாச்சி
6. பரதன் – அழகிய தமிழ் மகன் மற்றும் பைரவா
7. ரமணா – திருமலை மற்றும் ஆதி
8. சித்திக் – ஃப்ரெண்ட்ஸ் மற்றும் காவலன்
9. செல்வ பாரதி – பிரியமானவளே, வசீகரா
10. பாசில் – காதலுக்கு மரியாதை மற்றும் கண்ணுக்குள் நிலவு
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…
Bloody Politics Official Teaser | Gautham Ram Karthik | Anchana Nethrun | Dhina Raghavan |…
PAAVAI Official Trailer | Rahul Vignesh | Mullai | Niranjana | Senduran | Anosh
DHEIVAA Taster - Refire with Uyiri | Shanthakumar Chandramohan | Bala Subramaniam | Dheena Dhayalan
Centimeter Lyric Video | XY | C.V. Kumar | Srikant Krishna | Sreekanth Hariharan |…
Kalla Nikkiriye Lyric Video | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind Vasantha…