Actress gayatri-quit-from-kayal-serial
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் கயல். சீரியல் ஒளிபரப்பாகி தொடங்கியதில் இருந்து தற்போது வரை டி.ஆர்.பி-ல் தொடர்ந்து முதல் இடத்தை பிடித்துள்ளது.
சஞ்சீவ், சைத்ரா ஜோடி என்பதால் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் சஞ்சீவின் அம்மாவாக நடித்து வந்தவர் காயத்ரி. தையலுக்கு வில்லியாக இருந்து வரும் இவர் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
அவருக்கு பதிலாக இந்த சீரியலில் நடிகை உமா ரியாஸ்கான் அவர்கள் எடுக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…