actress gayathri-yuvaraj-daughter-name
தமிழ் சின்னத்திரையில் நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காயத்ரி யுவராஜ்.
மேலும் இவர் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் யமுனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் இரண்டாவது குழந்தையின் பிரசவத்திற்காக சீரியலில் இருந்து விலகினார். அதை தொடர்ந்து இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் தற்போது முதல் முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தனது கணவர் பெயரையும் மகளின் பெயரையும் சேர்த்து யுகா என பெயர் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/watch?si=mTKej86UN44sevS8&v=fMhA6yD7rsU&feature=youtu.be
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய…
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.…
ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம்…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய…