Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் நடிகை காயத்ரியா இது?வைரலாகும் ஃபோட்டோ

தமிழ் சினிமாவில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தில் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் காயத்ரி.

இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ச்சியாக நடித்து வந்தார். கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் கூட இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் போனது வடை தினங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாலிவுட் நடிகை ரிஹான்னா போல் போட்டோஷூட் நடத்தி, அந்தப் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

மொட்டை தலையுடன் இருப்பது போல AI தொழில் நுட்பத்துடன் உருவாக்கிய இந்த போட்டோக்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

Actress Gayathri latest photos viral
Actress Gayathri latest photos viral