இந்த வருடம் திரையுலகிற்கு மிகவும் கஷ்ட காலம் தான். ஆம் பல நஷ்டங்கள், பல உயிரிழப்புகள் இந்த வருடம் நிகழ்ந்துள்ளது.
அந்த வகையில் தற்போது பாலிவுட் திரையுலகில் பிரபல டிவி சேனலில் பாடகியாகவும், நடிகையாகவும் ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர் திவ்யா சௌக்ஸி.
இவர் ஹிந்தியில் வெளிவந்த Hai apna dil toh awara என்கிற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனிடையே நேற்று இவர் கேன்சர் நோயால் காலமாகியிருப்பது தற்போது தெரிந்துள்ளது.
மேலும் இவர் இறப்பதற்கு முன்பு தனது ரசிகர்களுக்காக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் அவர் தெரிவித்துள்ளது : ‘ நான் சொல்ல நினைப்பதற்கு வார்த்தைகள் மட்டும் போதாது. பல மாதங்களாக எனக்கு தொடர்ந்து ஆறுதல் Messages வந்து கொண்டே இருக்கின்றன. இப்போது நான் இதை சொல்ல வேண்டிய தருணம். நான் என் மரண படுக்கையில் இருக்கிறேன்.
நான் வலிமையாகதான் இருக்கிறேன். இந்த கஷ்டங்கள் இல்லாமல் இன்னொரு வாழ்க்கை கிடைக்கட்டும். Bye ‘ என எமோஷனலாக பதிவி ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை திவ்யா.
மேலும் இவரின் இந்த திடீர் மறைவுக்கு ரசிகர்களும் திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Karuppu Tamil Trailer | Suriya | RJ Balaji | Trisha | Sai Abhyankkar | Dream…
Naan Dhaan King Lyric Video | Con City | Arjun Das | Anna Ben |…
‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம்…