Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விதவிதமான போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட நடிகை திவ்யபாரதி

actress divya bharthi latest photos,

தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பேச்சிலர். இந்த படத்தின் மூலம் சென்சேஷனல் நடிகையாக வலம் வர தொடங்கியுள்ளார் திவ்யபாரதி. முதல் படத்திலேயே கவர்ச்சியில் தாராளம் காட்டி ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளார். இந்த படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களுக்காக சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிங்க் நிற புடவையில் கவர்ச்சிகரமாக போட்டோ ஷூட் செய்யும் வீடியோவை பகிர்ந்து இருக்கிறது. அது தற்போது ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகிறது.