Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பேச்சுலர் பட நாயகி திவ்யா பாரதியை ரொமான்ஸ் செய்யும் ரசிகர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

Actress Divya Bharathi Romance With Fan

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். அறிமுக இயக்குனர் இயக்கத்தில் இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் பேச்சுலர். இந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக திவ்யபாரதி என்று நடிகை நடித்திருந்தார்.

முதல் படத்திலேயே கவர்ச்சி தூக்கலாக வாரி வழங்கிய இவருக்கு எக்கச்சக்கமான இளம் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ஜிவி பிரகாஷ்க்கு பதில் தன்னை வைத்து திவ்யபாரதி உடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோ ஒன்றை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்து திவ்யபாரதி Lol என கமெண்ட் செய்துள்ளார். அதன் பிறகு ரசிகர்கள் இதை Lol இல்லை ஜொள்ளு என கிண்டலடித்து வருகின்றனர்.