இணையத்தில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை திவ்யபாரதி..! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று பேச்சிலர். அறிமுக இயக்குனர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் திவ்யபாரதி.

அறிமுக நடிகையாக இருந்தாலும் முதல் படத்திலேயே கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். இந்த படத்திற்கு பிறகு திவ்யபாரதி பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமானது.

இதன் காரணமாக அவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீச்சில் தம்மாத்துண்டு உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

1 day ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

1 day ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

1 day ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

1 day ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

1 day ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

1 day ago