Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிவப்பு நிற கவர்ச்சி உடையில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்த தர்ஷா குப்தா..

Actress Dharshskuptha Latest Hot Video

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர்தான் தர்ஷா குப்தா. இவர் இதற்கு முன் முள்ளும் மலரும் என்று சீரியலில் ஜீ தமிழில் நடித்திருந்தார். எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காததால் விஜய் டிவிக்கு மாறினார்.

அதன் மூலம் சிறிதளவு பிரபலமானவர் விஜய் தொலைக்காட்சியிலேயே பிரபலமான நிகழ்ச்சியான “குக் வித் கோமாளி2” என்ற சமையல் கலந்த காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அதிக அளவில் பிரபலமானார். அதற்குப் பிறகு ஒரு சில படங்களில் கமிட்ஆகி நடித்த கொண்டிருக்கும் தர்ஷா குப்தா பட வாய்ப்பு அதிகரிக்க அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டுக் கொண்டிருப்பார்.

அதேபோல் தற்போது மாடல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்றை தற்போது பதிவிட்டு ரசிகர்களை திணறடிக்க செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)