Actress Dharshskuptha latest photos
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “செந்தூரப்பூவே” என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர்தான் தர்ஷா குப்தா. இவர் இதற்கு முன் “முள்ளும் மலரும்” என்று சீரியலில் ஜீ தமிழில் நடித்திருந்தார். எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காததால் விஜய் டிவிக்கு மாறினார். அதன் மூலம் சிறிதளவு பிரபலமான இவர் மீண்டும் விஜய் தொலைக்காட்சியிலேயே பிரபலமான நிகழ்ச்சியான “குக் வித் கோமாளி2” என்ற சமையல் கலந்த காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அதிக அளவில் பிரபலமானார்.
அதற்குப் பிறகு ஒரு சில படங்களில் கமிடாகி நடித்த கொண்டிருக்கும் தர்ஷா குப்தா பட வாய்ப்பு அதிகரிக்க அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருப்பார்.
அதேபோல் தற்போது மாடல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது பதிவிட்டு இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் மெய்மறந்து இதனை வைரலாக்கி வருகின்றன
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…