கவர்ச்சி உடையில் ரசிகர்களை கவர்ந்த தர்ஷா குப்தா.வைரலாகும் போட்டோஸ்

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் தர்ஷா குப்தா. இந்த சீரியலை தொடந்து பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சி யான குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பிறகு வெள்ளித்திரையில் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.

தொடர்ந்து ஒரு சில படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது விதவிதமாக எடுக்கப்படும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெல்வெட் உடையில் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

jothika lakshu

Recent Posts

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

10 hours ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

10 hours ago

Kaalidas 2 – Trailer

https://youtu.be/zH2MZU2fc-w?si=CSjG9SR-G3LKHDNg

10 hours ago

Naanga Naalu Peru Lyric Video

Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…

10 hours ago

BIKER Trailer (Tamil)

https://youtu.be/0xHjwlnRGT4?si=WGpGwJhCCJQ1Rr9_

10 hours ago

Pallichattambi Official Teaser – Tamil

Pallichattambi Official Teaser - Tamil , Tovino Thomas , Dijo Jose Antony ,World Wide Films…

10 hours ago