Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தொடையை முழுசாக காட்டி புகைப்படம் வெளியிட்ட சாந்தினி தமிழரசன்.. புகைப்படங்கள் இதோ

actress-chandini-latest-photoshoot

தமிழ் சினிமாவில் நடிகையாக திகழ்ந்து வருபவர் சாந்தினி தமிழரசன். 2010 ஆம் ஆண்டில் கே. பாக்யராஜின் இயக்கத்தில் வெளிவந்த சித்து +2 என்ற படத்தின் வாயிலாக நடிகையாக அறிமுகமானார்.

இவரின் படத்திற்கு பெரும்பாலான வெற்றி அடையவில்லை என்றாலும் இணையதளத்தில் போட்டோ மற்றும் வீடியோ வெளியிட்டு எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ஆவார்.

இதை தொடர்ந்து தற்போது சந்தினி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது அதில் அவர் கருப்பு நிற ஆடை அணிந்து ரசிகர்கள் மனதை சூடேத்தி கவர்ச்சியை வாரி வழங்கிருக்கிறார் அது அணைத்து விதமான சமூக வலைத்தளத்திலும் தீயாக பரவுகிறது.

இதோ அதை புகைப்படம்,