கேத்தரின் தெரசாவா இது ? உடல் எடை கூடிய அதிர்ச்சி புகைப்படம்

சினிமாவில் பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களில் நடித்து வந்த இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். வாய்ப்பில்லாமல் இருந்து வரும் கேத்தரின் உடல் எடை கூடி குண்டாகி உள்ளார்.

கருப்பு நிறப் புடவையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மெட்ராஸ் படத்துக்கு இப்போதைக்கு அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை கூடி ஆளே மாறி உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Actress Catherine Terasa in Latest Photos

 

jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago