Actress Bhavana Latest Photos :
லைட்டா வெயிட் போட்டு நைட்டி போன்ற உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நடிகை பாவனா.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பாவனா. இவர் தமிழிலும் தீபாவளி, அசல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
திருமணம் செய்து கொண்டபிறகு தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் சைலன்டாக இருந்து வந்த பாவனா தற்போது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் கொஞ்சம் உடல் எடை கூடி உள்ளார். மேலும் பாவனா நைட்டி போன்ற உடையில் போஸ் கொடுத்திருப்பது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
பாவனாவின் இந்த கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் அவர்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பலர் பாவனாவின் அழகு கூடி விட்டதாக கூறினாலும் சிலர் உடல் எடை கூடி இருப்பதை கிண்டல் அடித்துள்ளனர்.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…