actress anushka marriage latest details update
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. தமிழ் தெலுங்கு உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் ஒரு படத்திற்காக உடல் எடையை கூட்டி பிறகு அதை குறைக்க முடியாமல் தவித்து வந்தார்.
இதன் காரணமாக பட வாய்ப்புகளும் இவரை விட்டு சென்ற நிலையில் தற்போது பெரிதாக படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். பாகுபலி படத்தில் பிரபாஸுடன் இணைந்து நடித்த இவர் அவரை காதலித்து வருவதாக தற்போது வரை தகவல்கள் இணையத்தில் சுழன்றடித்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது மீண்டும் இது குறித்த தகவல் வைரலாகி வருகிறது. பெற்றோர்கள் சம்மதத்துடன் அனுஷ்கா மற்றும் பிரபாஸ் ஆகியோரின் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…