Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் அஞ்சனா.வைரலாகும் போட்டோ

தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஞ்சனா.

அதன் பிறகு நடிகர் சந்திரமௌலியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் குழந்தையை பெற்றுக் கொண்ட பிறகு தற்போது மீண்டும் வெள்ளித்திரை இசை வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முட்டிக்கு மேல் குட்டையான உடையில் கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டு டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுத்துள்ளார்.

Actress Anjana glamour photo
Actress Anjana glamour photo