Actress Anjali in Red Glamour Photos viral
தமிழ் சினிமாவின் அங்காடித் தெரு என்ற படத்தில் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அஞ்சலி. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் போனது.
பிறகு உடல் எடையும் கூடி கொஞ்ச நாள் சினிமா பக்கம் தலையாட்டாமல் இருந்து வந்த அஞ்சலி தற்போது மீண்டும் ஸ்லிம்மாகி மாறி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் உடையில் தூக்கலான கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…