என்னை அறிந்தால், நானும் ரௌடி தான், மிருதன் உள்ளிட்ட படங்களில் கூட இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் 15வயது இளம் நடிகை அணிகா. இதுமட்டுமின்றி சமீபத்தில் மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார்.
மேலும் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.
சமீப காலமாக போட்டோ ஷூட் பக்கம் அதிகமாக கவனம் செலுத்தி வரும் 15வயது இளம் நடிகை அணிகா, படு பயங்கரமான மார்டன் போட்டோ ஷூட் புகைப்படங்களை அதிகமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் முன்னணி நடிகைகளின் அழகை மிஞ்சும் அளவிற்கு மார்டன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Latest Photoshoot – Set 01#Anikha #AnikhaSurendran @Anikha_Actress
Pic by Rainbow Media Photography pic.twitter.com/16rGK7uYAs
— Anikha Surendran (@Anikha_Actress) September 30, 2020
Latest Photoshoot 🙂#Anikha #AnikhaSurendran @Anikha_Actress pic.twitter.com/xVn5bJXQIc
— Anikha Surendran (@Anikha_Actress) October 4, 2020

