Actress amy-jackson-recent-photo
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் எமி ஜாக்சன். ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு விஜய் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விக்ரம் உட்பட பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
வெளிநாட்டு நடிகையான இவர் திருமணத்திற்கு முன்னரே காதலருடன் சேர்ந்து வாழ்ந்து ஒரு குழந்தை பெற்றுக் கொண்டார். அதன் பிறகு அவரை பிரேக்கப் செய்த எமி ஜாக்சன் தற்போது வேறு ஒரு நபருடன் காதலில் இருந்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் எமி ஜாக்சன் தற்போது படுக்கை அறையில் இருந்து கண் கூசும் கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…