ethir-neechal-episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஆடிட்டர் வீட்டுக்கு வர குணசேகரன் இப்ப எதை சார் சேர்த்து வச்சிருக்கான், சொல்லுங்க சார் உயிர் போகுது என கேட்க ஆடிட்டர் சொன்ன விஷயத்தை கேட்டு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுகிறார் குணசேகரன்.
எல்லாரும் பதற கதிர் முரட்டு தனமாக எதையோ செய்ய செத்து போயிட போறாரு என எல்லாம் பதறுகின்றனர். யாரும் கிட்ட வர கூடாது என கத்தும் கதிர் அண்ணனை தோல் மேல் தூக்கி போட்டு கொண்டு ஹாஸ்பிடல் கிளம்புகிறார்.
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…