actress-amy-jackson-photoshoot viral
தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து விஜய் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விக்ரம் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொண்டார். பிறகு அவரை பிரேக்கப் செய்த எமி ஜாக்சன் தற்போது வேறு ஒரு நபருடன் காதலில் இருந்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் இதுக்கு எதுக்கு அந்த ட்ரெஸ் என விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…