actress amy jackson cute in black dress photos
தமிழ் சினிமாவில் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் மதராசபட்டினம். இந்த படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் வெளிநாட்டு நடிகை எமி ஜாக்சன்.
இதனைத் தொடர்ந்து இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் 2.0 விஜய்யுடன் தெறி, தனுஷ் உடன் தங்கமகன், விக்ரமுடன் ஐ என பல படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிளாக் கலர் உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…