actress ammu abhirami in marriage getup
தமிழ் சினிமாவில் பிரபல நடிகை ஆக வலம் வருபவர் அம்மு அபிராமி. பல படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ள இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்து கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இதையடுத்து இந்த நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றிய பார்த்திவ் மணி என்பவரை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. சமீபத்தில் அவருடைய பிறந்தநாளுக்கு அம்மு அபிராமி வாழ்த்து கூறியிருந்ததும் இணையத்தில் வைரலானது.
இப்படியான நிலையில் அம்மு அபிராமி திருமண கோலத்தில் மாலையும் கழுத்துமாக தாலியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதை பார்த்தால் அம்மு அபிராமி காதலர் மாதிரி தெரியலையே என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பிறகு இது குறித்து விசாரிக்கையில் இது ஜமா என்ற படத்தில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் என தெரிய வந்துள்ளன.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…