Actress Amala Paul with Mother Photos
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார். இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் ஒரே வருடத்தில் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
இதனையடுத்து படங்களில் கவர்ச்சியான நாயகியாக நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய அம்மாவோடு சேர்ந்து மாடர்னாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. புகைப்படத்தில் பார்த்த ரசிகர்கள் ஸ்டைலில் அமலாபாலுக்கு அவரது அம்மா டஃப் கொடுப்பாங்க போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
முத்து மீது பழி விழ, உச்சகட்ட கோபத்தில் ரவி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தனுஷ் 55 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ச்சனா…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடின் பார்வதியும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…