தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலா பால். சிந்து சமவெளி படத்தில் நடிக்க தொடங்கி மைனா படத்தின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த இவர் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குனர் ஏ எல் விஜயை காதல் திருமணம் செய்த அமலாபால் ஒரே வருடத்திற்குள் அவரை விவாகரத்து செய்து பிரிந்து சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு முன்னரே கர்ப்பம் ஆகிவிட்ட அமலாபால் திருமணம் முடிந்ததும் தனது கர்ப்பத்தை அறிவித்தார். இந்த நிலையில் தற்போதைய நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு சசிகுமார் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…