actress amala paul in bikini video
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். சிந்து சமவெளி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.
தளபதி விஜயுடன் இணைந்து தலைவா படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குனர் ஏஎல் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். அதன் பிறகு சமூக வலைதளங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக மாற்றிக்கொண்டார்.
படங்களிலும் கவர்ச்சி காட்டி நடித்து வரும் அமலாபால் கடந்த சில தினங்களாக பிகினி உடையில் வலம் வரும் வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் தற்போது மீண்டும் கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…