actress amala paul about twins
சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். விஜய் சூர்யா தனுஷ் நடித்த பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஒரே வருடத்திற்குள் அவரை பிரிந்த அமலா பால் சமீபத்தில் தனது நீண்ட நாள் நண்பரை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரு சில மாதங்களில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில் தற்போது குழந்தை ஒன்றை மடியில் வைத்துக் கொண்டு இரட்டை குழந்தைகளுக்கு தாயாக இருப்பதாக instagram பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அமலாபால் கையில் இருக்கும் குழந்தையை சொல்கிறாரா இல்ல ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தை பிறக்கப் போவதாக சொல்கிறாரா? என குழப்பமடைந்துள்ளனர். இருந்த போதிலும் ரசிகர்கள் அமலா பாலுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…
Veiyil Lyrical Video – Pulse Movie | Master Mahendran | Rishika Rajveer | Nawin Ghanesh…
God Mode Lyric Video | Karuppu | Suriya | RJB | Trisha | SaiAbhyankkar |…