தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா மானசா. இந்த சீரியலை தொடங்கி இவர் ராஜா ராணி சீசன் 2 நடிக்கு வந்த நிலையில் இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக சீரியலில் இருந்து வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனிய சீரியலில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து தினமும் போட்டோ வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது நபர் ஒருவர் தன்னை கலாய்க்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மேக்கப் போடும் இவரிடம் அந்த நபர் அக்கா நம்ம கிட்ட இன்டக்ஷன் ஸ்டவ் ஏதாவது இருக்கு என்று கேட்க ஆலியா மானசா இல்லையே ஏன் என்று கேட்கிறார். இவ்வளவு ஆயிலா இருக்கு வத்தல் பொருச்சுட்டு வரலாம்னு பார்த்தேன் என நக்கல் அடிக்க ஆலியா அவரை அடிக்க பாய்கிறார்.
இதோ அந்த வீடியோ
View this post on Instagram