Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மகளுடன் ரன்பீர் கபூர் ஆலியா பட் இருக்கும் வீடியோ வைரல்

actress alia bhatt daughter video

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அலியா பட். வாரிசு நடிகையான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போதைய இவர்களது குழந்தைக்கு ஒரு வயதாகும் நிலையில் முதல் முறையாக தனது மகளை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும் மகளுடன் வெளியே வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.